#thala #ajith #viswasam
Umair Sandu has tweeted about watching the Viswasam Teaser and saying that it is really good has made Thala Ajith fans go crazy.
விஸ்வாசம் டீசர் பார்த்துவிட்டு ட்வீட் போட்டுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் உமைர் சாந்து. தல அஜித் மரண மாஸ் ஆக உள்ளார் என்று விஸ்வாசம் டீசர் பார்த்த சாந்து கூறியுள்ளார்.